ஏக்கம்

இறைவா....

தூணிலும் இருக்கிறாய்

துரும்பிலும் இருக்கிறாய்

என்னுள்ளும் இருந்து விட்டுத்தான்

போயேன்....

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (10-Sep-15, 1:56 pm)
Tanglish : aekkam
பார்வை : 233

மேலே