என் அருகில் நீ இருந்தால்

தினம் தினம்
திருவிழா தான்
உன் திருவுருவம்
என் அறையில்
தினம் இருந்தால்

எழுதியவர் : அறிவுச்சுடர் செல்வா (10-Sep-15, 2:55 am)
பார்வை : 357

மேலே