உன்மேல் ஒரு கவிதை

நான் ,
கவிதை
எழுதுவதற்காகவே
படர்ந்து கிடக்கும்
காகிதம்
நீ ....

எழுதியவர் : அறிவுச்சுடர் செல்வா (11-Sep-15, 1:34 am)
சேர்த்தது : செல்வா
Tanglish : unmel oru kavithai
பார்வை : 202

மேலே