ரோமியோ ஜூலியட்

உனக்கென்ன
இம்புட்டு கோபம்
என் மேல!
என்ன தனியா
அழ வச்சிட்டியே!
எம்மேல
சாஞ்சிட்டிருக்க
உம்மேல
சரியப்போறன்
உன்ன சுமந்தபடியே.....
உன்னை சுமக்கும்
கைகளுக்கு வலியில்லை.
உன்னை சுமந்து கொண்டிருக்கும்
இதயத்தில் தான்
எத்தனை எத்தனை
வலி?
"இன்னும் ஓயவில்லையே!
உந்தன் உரிமை
உயிர் .....உன் மடியில்"