மீனின் அழுகுரல்

நீராட சென்ற மீனின் அழுகுரல்
கரை ஒதுங்கிய போது
பசியோடு கொக்கின் ஏக்கம்

எழுதியவர் : நவீன் (11-Sep-15, 10:24 am)
Tanglish : MEENIN ALUKURAL
பார்வை : 170

மேலே