அலைகிறது மனம்

உறக்கம்
இல்லாமல்
அலைகிறேன்
உறங்கி
இ௫ந்த
உடலை விட்டு
விட்டு
தினமும்..

எழுதியவர் : நவீன் (11-Sep-15, 9:52 am)
சேர்த்தது : நவநீதகி௫ஷ்ணன் தி
Tanglish : alaikirathu manam
பார்வை : 398

மேலே