சுவாசமாய் உன் நினைவுகள்


என் சுவாசத்தை அடகு வைத்து

உன்னை நேசிக்க தொடங்கிய போதே

உன் நினைவுகள் ஆகின என் சுவாசமாய்

எப்படி பிரிக்க காற்றை போல்

என் உயிரில் கலந்த உன் நினைவுகளை

எழுதியவர் : rudhran (27-May-11, 3:32 pm)
பார்வை : 345

மேலே