நினைவின் பேரலைகள்


சுனாமி பற்றி அறிந்த எனக்கு தெரியாது

அன்பே உன் நினைவலைகள்

அதை விட கொடிது என்று

சுனாமி அலைகள் நாட்டை அழிக்கும்

உன் நினைவலைகள் என்னை

உயிரோடு புதைக்கும்

எழுதியவர் : rudhran (27-May-11, 3:31 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 368

மேலே