பகை போனது

பகையில்லாமல்
வளர்ந்தோம்
பகை
நம்மோடு
கடைசியில
பாடையோடும்
போனது
பகை
சுடுகாடு.

எழுதியவர் : நவநீதகி௫ஷ்ணன் (11-Sep-15, 5:15 pm)
சேர்த்தது : நவநீதகி௫ஷ்ணன் தி
Tanglish : pakai ponathu
பார்வை : 548

மேலே