மணமகன் தேடல்
எனது வேண்டுகோளின் போது
******தந்தையாகவும்
கண்டிக்கும் போது சகோதரனாகவும்
அன்பு செலுத்தும் போது
***** அன்னையாகவும்
தேடலின் போது தோழனாகவும்
ஒவ்வொரு விடியலிலும் என்
இதயத்தை திருட துடிக்கும்
காதலனாக வேண்டும்