சுட்டிப்பையன்
திடீர் கேள்வி ஒருநாள் என் குட்டி மருமகனிடமிருந்து
அங்கிள் முழங்கைல டெஸ்ட்டர் வைச்சு பார்த்தா லைட் எரியுமா??
எனக்கு ஒரே குழப்பம் குழப்பத்துடன் ஏன் என்று கேட்டேன்
அவன் அதுக்கு,
கைல சுண்டினா கரண்ட் அடிக்கிரதானே அதன் கேட்டன் என்றான்
இப்படியெல்லாம் டவுட் வருமா????

