அந்தி மாலை பொழுதிலே

அந்தி மாலை பொழுதிலே

கீழ் வானம் சிவக்க

மின்னல் ஒளியுடன்

இடி முழக்கம் கொண்டு

வின்னும் அதிர்ந்திட

இந்திர ஊர்வலம் செல்லுதே

கார் மேக மழையிலே

எழுதியவர் : விக்னேஷ் (12-Sep-15, 3:48 pm)
பார்வை : 350

மேலே