திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும்
திருமணமான ஆணுக்கும் பெண் தோழிக்கும் இடையேயான உறவு தவறென்றால்!!!
என்றோ பிரிந்திருக்கும் எங்கள் பந்தம்!!....
ஆம் எங்கள் தாய் மகள் எனும் பந்தம்♡...
அவரின் திருமணத்திற்குப் பின்தானே எங்கள் நட்பே ஆரம்பமானது!!!....
ஆம் என் முதல் தோழனே என் தந்தை தான்....!!
ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு நண்பனாக மட்டுமல்ல!!!...
தட்டிக்கேட்கும் தந்தையாக!!!!
அரவணைக்கும் அன்னையாக!!!!
அறிவுரைக் கூறும் அண்ணனாக!!!!
சண்டை போடுவதில் தங்கையாக!!!!
இப்படி அனைத்து உறவுகளுக்கும் சொந்தமானவன்!!!
என் தந்தை என் முதல் நண்பண் என்றால்!!!!
திருமணமான ஆணுக்கும் பெண் தோழிக்குமான உறவு தவறானதா????
தீர்ப்பு உங்களுடையது...!
இப்படிக்கு-
என்றும் என் தந்தையின் தோழி!!