சிமோனா - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : சிமோனா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 5 |
பெண்!!!
இத்துனை நாள் தெரியவில்லை...
இந்த வார்த்தையின் வலிமை....
இன்றுதான் முழுமையாக உணர்கிறேன்!!
ஆம் ஒரு பெண்ணின் வலிமையை
ஒரு பெண்ணாக...
உணர்ந்தது வேண்டுமானால் தற்பொழுதாக இருக்கலாம்
ஆனால் அனுபவிக்கிறேன் ஆண்டாண்டு காலமாக...
என்ன செய்வது பெண்ணாகப் பிறந்து விட்டேன் அல்லவா!!
இனியும் முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டேன்.....
ஆம் இதற்கு மேல் ஒரு பெண்ணால் ஆண்களின் அன்பை தாங்க இயலாது....
ஒரு பெண் ஒரு பெண்ணால்(தாயால்) உருவாக்கப்படலாம்...
படைப்பவன் பிரம்மன் என்றாலும் உயிர் கொடுப்பவன் சிவனே!!
இதோ எனக்கு உயிர் கொடுத்த சிவன்..
என்னை அவன் உலகமாக்கி
இவ்வுலகிற்கு அ

அழுவதையும் ரசிக்கச் செய்தாள்!!
நான் அழுகையில் என்னுடன் அழுதவள்...
பிறர் துன்பத்திற்கு
அவள் கண்ணீர் சிந்துகிறாள்!!
எனக்காக என் விழி நீராக..!
அழுகை கூட சுகமானதுதான்!!
இயற்கையின் ரசிகை!
அந்தி மாலை நேரம்!
அழகான பேருந்து பயணம்!
இனிதே பயணம் அமைய....
அருகிலே அன்புத் தோழி!....
அடம்பிடித்து அமர்ந்த ஜன்னல் ஓரம்!...
ஜன்னல் வழியே விழிகள் பாய...
நீரிலே மூழ்கத் தயாராக இருக்கும்....
தங்கம் போல் மின்னும் சூரியன்!...
சூரிய வெளிச்சத்திலே வெள்ளி போல் மின்னும் மேகக்கூட்டங்கள்....
பறவைகள் கூட்டை சென்று அடைய...
இருள் தேவதை மெதுவாக அடியெடுத்து வைக்க!!!
அடித்துக்கொண்டு வேகமாக வந்த தென்றல்...
சாரல் துளியை அழைக்க....!
மண்ணை நனைத்தது மழைத்துளி...
நுரையீரலை வருடிச் சென்ற மண்வாசனை....
ஒரு நிமிடம் அறியா குழந்தை போல் எழுந்தது புன்னகை.....!!!
அ