அழுகையும் அழகுதான்

அழுவதையும் ரசிக்கச் செய்தாள்!!

நான் அழுகையில் என்னுடன் அழுதவள்...

பிறர் துன்பத்திற்கு
அவள் கண்ணீர் சிந்துகிறாள்!!

எனக்காக என் விழி நீராக..!

அழுகை கூட சுகமானதுதான்!!

எழுதியவர் : சிமோனா (28-Oct-15, 8:11 pm)
சேர்த்தது : சிமோனா
பார்வை : 217

மேலே