கண்தானம்

மரணத்திலும் என்னை
நானே ரசிக்க ஆசை !!!!

பார்வையற்றவர்களின் இமைகளில்
எனது விழிகள் ....!

மீண்டும் நம்மை நாமே
ரசிக்க கண்தானம் செய்வோமே !....

எழுதியவர் : சிமோனா (28-Oct-15, 8:03 pm)
Tanglish : kanthaanam
பார்வை : 204

மேலே