நட்பு

பணம் இருப்பதால் மட்டுமே
உயர்ந்தவர்கள் இல்லை,

குணம் இருப்பதால் மட்டுமே
உயர்ந்தவர்கள் ஆகிறார்கள் .

“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
எனகுதூகலித்துச் சொல்லும்
நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.

அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.!

எழுதியவர் : செல்வமணி (11-Sep-15, 7:19 pm)
Tanglish : natpu
பார்வை : 425

மேலே