எது முக்கியம்.?
முக்கியம்.....
அப்பா
அம்மா
வேலை
நட்பு
காதல் வந்தது...................
இனி முக்கியம்
வேலை.
முதல் மாத சம்பளம் வந்தது...
அப்பா
அம்மா
நட்பு
இவர்களை விட அதிகமாய் செலவு வைத்தால்
காதலி.
வேலை போனது........
மீண்டும் ஒரு வேலைக்கு தேடுவதற்கு முன்
முகம் சுளித்தால் காதலி.
வெயிலில் வியர்த்த முகத்தோடு
வீட்டுக்கு சென்றேன்.
அப்பா சொன்னார்
"உனக்காக ஏதோ வேலைய பாத்து வச்சிருக்கானாம் உன் நண்பன்"
எது தான் முக்கியம்???
நட்பை தவிர...........
~~தாகு