விருதளிப்பும் ஐந்தாம் தொகுப்பு வெளியீடும்

தோழமைகளுக்கு வணக்கம்.

இப்போதுதான் விழா நாள் 18.10.15 ஞாயிறு அன்று கவிக்கோ அரங்கம் ,சென்னை மாலை 4மணி அளவில் என முடிவானது .தோழர்களே. உங்கள் பயண திட்டம் உறுதி செய்யுங்கள்.

விழாவில் அனைவரும் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன்.

அழைப்பிதழ் விரைவில் வரும்.

அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (13-Sep-15, 9:01 pm)
பார்வை : 117

மேலே