அவனவன் வரம் சாபம்

யார் கண்களுக்கும்
அழகாய் தெரியாத
கழுத்தோரத்தின் பூனைமுடியை

நீ அழகென்று
சொன்னாலும் சொன்னாய்

அது வெட்கத்தில்
சுருண்டுகொண்டேயிருக்கிறது


‪#‎மீள்‬

எழுதியவர் : செல்வமணி - படித்தது பகிர்ந (14-Sep-15, 1:15 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 162

மேலே