என்ன செய்வாய்
எனக்குள்ளே மொழிப் பெயர்த்துகொண்டேன்
உன் மௌனங்களை
எனக்குள்ளே நினைத்துக் கொண்டேன்
உந்தன் பார்வைகளை
எந்தன் உள்ளே ரகசியமாய் இருந்த நீ
எந்த பொழுது வெளியே வருவாய் ?
அவ்வாறு வந்தால் என்ன செய்வாய் ?
எனக்குள்ளே மொழிப் பெயர்த்துகொண்டேன்
உன் மௌனங்களை
எனக்குள்ளே நினைத்துக் கொண்டேன்
உந்தன் பார்வைகளை
எந்தன் உள்ளே ரகசியமாய் இருந்த நீ
எந்த பொழுது வெளியே வருவாய் ?
அவ்வாறு வந்தால் என்ன செய்வாய் ?