துணுக்கு 2 இன் 1 - 11

ஐபோன விட அதிக டெக்னாலஜி டேபிள் மேட்-ல தான்!! டொக்..டொக்.. ஐந்து வித உயரங்கள் , ஆறு வித ஏங்கிள்கள்...அப்பாப்பா....
_________________________________________

சரியாதான் பேரு வச்சிருக்கானுங்க "வலை"தளம்ன்னு.. சிக்குனா வெளியே வரவே முடியாது...

எழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 7:27 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 65

சிறந்த நகைச்சுவைகள்

மேலே