துணுக்கு 2 இன் 1 - 12
உலகிலேயே அதிகமுறை நடித்துக் காட்டப்பட்ட நாடகம் -வயித்து வலி
#பள்ளி குழந்தைகள்
_________________________________________
அடுக்கிவைத்த ஹோம்வொர்க் நோட்டை ஆசிரியர் திருத்தும்போது, நம்ம நோட் வர்றதுக்குள்ள பீரியட் பெல் அடிச்சிடனும்னு வேண்டிய நாட்கள் இனிமையானவை...
#பள்ளிக்கூடம்