துணுக்கு 2 இன் 1 - 13
இன்னிக்கு என்ன சமைக்கலாம் என்ற ஓயாத சிந்தனையில் உருவான வார்த்தைதான் 'குழம்பு'!
#தமிழ் மொழி
_____________________________________
ஒரு மந்தையில் தொலைந்த இரண்டு ஆடுகள், நேருக்குநேர் சந்திக்கும் போது பேச முடியவில்லையே!!
# மட்டன் பிரியாணி