துணுக்கு 2 இன் 1 - 14

*
ஆட்டோகாரங்களுக்கு பக்கம் கூட தூரம் தான்... ரியல் எஸ்டேட்காரங்களுக்கு தூரம் கூட பக்கம் தான். #பிஸ்னஸ்
_________________________________________

*
டாஸ்மாக்ல ஆண்களும், ஜவுளிக்கடைல பெண்களும் ஈசியா ஃப்ரெண்ட் ஆகிடுறாங்க..

எழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 7:36 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 81

சிறந்த நகைச்சுவைகள்

மேலே