துணுக்கு 2 இன் 1 - 15

*
இளையராஜாவின் பாடல்களை இசைக்கும் அனைத்துப் பேருந்துகளுமே சொகுசுப் பேருந்துதான்..
________________________________________
*
வாழ்த்தலும், பாராட்டும் ஒரு வகை ENERGY TRANSFER தான் !

எழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 7:40 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 68

மேலே