நிறைவு

நிறைவு
நிர்வாணம் நிறைந்தது
துணிக்கடை விளம்பரத்தில்
வயிர் நிறைந்தது
உணவகத்தின் விளம்பரத்தில்
மனம் நிறையவே இல்லை
விளம்பரத்திற்கு இடமில்லை

எழுதியவர் : கமலக்கண்ணன் (14-Sep-15, 11:36 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : niraivu
பார்வை : 175

மேலே