நான் மனிசன்னு சொல்லிக்கவா

மனிசந்தான் சாமிய‌
தூக்கிக்கிட்டு
ஊர் ஊரா சுத்திவருவான்!
அம்மா!
நீ என்ன‌
உன் இடுப்பில வ‌ச்சிகிட்டு
ஊர் ஊர சுத்தினியே
நாபகமிருக்கா உனக்கு?
நீ சாமினு
எனக்கு தெரியும்;
அதனால,
நான் ' மனிசன்னு' சொல்லிக்கவா?

எழுதியவர் : sugumarsurya (15-Sep-15, 11:05 am)
பார்வை : 91

மேலே