இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா சொன்னா நம்புங்க

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா !!
சொன்னா நம்புங்க..
.
1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடற
பொண்ணுங்க

2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்கம் போடற
பசங்க

3) கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க

4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும்
அசால்ட்டா போடற அம்மாக்கள்

5)அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறுமையாப் பதில்
சொல்ற பிள்ளைங்க

6) ஒரே ஒரு மொபைல் ,ஒரே ஒரு சிம்கார்ட் , ஒரே ஒரு காதல் இருக்கிற பொண்ணுங்க ,பசங்க

7) மல்லிகைப் பூவையும் கண்ணாடி வளையலையும்
நேசிக்கும் பெண்கள்

8) பொண்ணுங்க கிட்ட பேச கூச்சப் படற பசங்க. முறைப் பையன பார்த்தா வெட்கப்படற பொண்ணுங்க.

9) மதிய உணவை ஒன்றாக அமர்ந்துச்சாப்பிடும் குடும்பங்கள்

10)சொந்த மண்ணையும் மொழியையும் மறக்காத மனிதர்கள்
என !!
இவங்கலாம் 100 ல 2% தான் இருக்காங்க.

சரியா?

எழுதியவர் : செல்வமணி ( முகநூல் : கார்த் (15-Sep-15, 11:45 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 63

மேலே