செரிக்கா

ஏண்டா பெரியசாமி உம் பொண்ணுக்கு எதுக்குடா 'செரிக்கா'னு பேரு


வச்ச?


@@@@@@@@@@@


ஏம்மா அந்தப் பேருக்க என்ன குறை? அழகான இந்திப் பேரு. நம்ம

ஊர்ல எந்தப் பெண் குழந்தைக்கும் யாரும் வைக்காத பேரும்மா.


@@@@@@@

அதெல்லாம் சரிடா பெரியசாமி. அவ எதைத் தின்னாலும்

செரிமானம் ஆகமாட்டங்குது. 'செரிக்கா'ங்கிற அந்தப் பேரை எதுக்குடா வச்ச?

@@@@@@@@@@@@


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Cherika = The Moon

எழுதியவர் : மலர் (12-Jun-24, 7:36 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 18

சிறந்த நகைச்சுவைகள்

மேலே