பட்டன்

ஒட்டுமொத்த உரையாடல்களையும் delete conversation என்ற
ஒற்றை பட்டனைத் தட்டி ஒன்றுமில்லாது போகச் செய்வது
போல,

நினைவுகளை கடத்தும் சாதனம் ஒண்ணு இருந்தா
நல்லாருக்கும்ல,

தேவைப்படாத இடத்தில் அன்பு செலுத்துதல் கூட,

நதியில் பெய்து அடையாளம் அற்றுப் போகும் மழைத்துளி
போலத் தான் போய்டுது.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது : முக (16-Sep-15, 10:33 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : BUDDAN
பார்வை : 78

மேலே