மேடம்

"ஏம்பா,ஆடிட்டிங் போற இடத்தில வயசானவங்க என்னை மேடம் மேடம்னு சொல்றாங்க.. சங்கடமா இருக்கு பா....'

"இதுக்கெல்லாம் பீல் பண்ணாத.. நான் எவ்ளோ யூத்தா இருக்கேன் .. பேஸ்புக்ல அய்யா,தாத்தான்னு சொல்றாங்க ..

"டேய் தகப்பா ... ஓடிடு.. நீ மேஜர் சுந்தரராஜன் ,வி. எஸ். ராகவன் செட்டுதானே...."

எழுதியவர் : செல்வமணி - படித்தது பகிர்ந (16-Sep-15, 11:05 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 103

மேலே