பசி

பசி மட்டும்
இல்லையென்றால்
அம்மாவின் மீதுள்ள
பாசமும்
அறுந்துவிடும்...!

எழுதியவர் : திருமூர்த்தி (17-Sep-15, 2:32 pm)
Tanglish : pasi
பார்வை : 230

மேலே