அம்மாவின் தோசை

என் தட்டில்
வந்துதித்த
இளஞ்சூட்டு வெண்ணிலா !


என் பசி
துடைக்க வந்த
மடித்த கைக்குட்டை !


அவள் ஓவியம்
வரைந்த வட்டக்காகிதம் !

பாசத்திற்கான உரம்
அன்னை உள்ளத்தின்
நிறம் !

எழுதியவர் : (17-Sep-15, 6:16 pm)
பார்வை : 126

மேலே