கு.முத்துராஜா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கு.முத்துராஜா
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  07-Nov-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jun-2014
பார்த்தவர்கள்:  133
புள்ளி:  6

என்னைப் பற்றி...

நான் ஒரு கவிஞன்!

நிறமற்ற காகிதத்தில்
'மனிதம்' என்னும்
வண்ணம் பூசுபவன்....!

எதார்த்த வெள்ளத்தை
நான்-
கற்பனை தோணிகளைக்
கொண்டு கடக்க
முயற்சித்ததேயில்லை...!

உலகத்தின் இருட்டைக்
கிழிக்க -
நான் ஏந்தும்
ஒற்றைத் தீக்குச்சியே
என் படைப்புகள் ....!

என் படைப்புகள்
கு.முத்துராஜா செய்திகள்
கு.முத்துராஜா - கு.முத்துராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2018 7:14 pm

கவனம் !
திருடர்கள் ஜாக்கிரதை !

உன்னிடம்
லட்சங்களை அல்ல
உனது லட்சியங்களையே
திருடுவார்கள்

உன்
கனவோவியத்தை
வண்ணம் பூசி
பாழாக்குவார்கள்

உன்
கையில் கொடுக்கப்பட்ட
துடைப்பமே - மயில்
தோகையென வாதிடுவார்கள்

உன்
சுயத்தையே எரித்து
அவர்கள்
மின்சாரமெடுப்பார்கள்

கொள்கையை
கொடுத்துவிட்டு
உன் நம்பிக்கையை
தகர்தெறிவார்கள்

உனக்கு
பாதை காட்டிவிட்டு
உனது பயணங்களை
திருடிவிடுவார்கள்

அறிவெனும்
கத்தி காட்டி
உன் அனுபவத்தை
களவாடுவார்கள்

சிகரத்தை
ஆசைகாட்டி
உன் சிறகுகளை
பறிப்பார்கள்

விளக்கொன்று
தந்து உனது
சிந்தனையை
குருடாக்குவார்கள்

அளவின

மேலும்

அடுத்தவன் நிம்மதியை பாழாக்கும் எண்ணமே மண்ணில் பலர் மனதில் இலட்சியமாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Jan-2018 9:06 am
கு.முத்துராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2018 7:14 pm

கவனம் !
திருடர்கள் ஜாக்கிரதை !

உன்னிடம்
லட்சங்களை அல்ல
உனது லட்சியங்களையே
திருடுவார்கள்

உன்
கனவோவியத்தை
வண்ணம் பூசி
பாழாக்குவார்கள்

உன்
கையில் கொடுக்கப்பட்ட
துடைப்பமே - மயில்
தோகையென வாதிடுவார்கள்

உன்
சுயத்தையே எரித்து
அவர்கள்
மின்சாரமெடுப்பார்கள்

கொள்கையை
கொடுத்துவிட்டு
உன் நம்பிக்கையை
தகர்தெறிவார்கள்

உனக்கு
பாதை காட்டிவிட்டு
உனது பயணங்களை
திருடிவிடுவார்கள்

அறிவெனும்
கத்தி காட்டி
உன் அனுபவத்தை
களவாடுவார்கள்

சிகரத்தை
ஆசைகாட்டி
உன் சிறகுகளை
பறிப்பார்கள்

விளக்கொன்று
தந்து உனது
சிந்தனையை
குருடாக்குவார்கள்

அளவின

மேலும்

அடுத்தவன் நிம்மதியை பாழாக்கும் எண்ணமே மண்ணில் பலர் மனதில் இலட்சியமாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Jan-2018 9:06 am
கு.முத்துராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2015 6:16 pm

என் தட்டில்
வந்துதித்த
இளஞ்சூட்டு வெண்ணிலா !


என் பசி
துடைக்க வந்த
மடித்த கைக்குட்டை !


அவள் ஓவியம்
வரைந்த வட்டக்காகிதம் !

பாசத்திற்கான உரம்
அன்னை உள்ளத்தின்
நிறம் !

மேலும்

சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Sep-2015 11:13 pm
கு.முத்துராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2015 9:44 pm

தொலைத்ததை நினைத்து
துயரப்படாதே மனமே !
தூங்கு!

ஞானத்தை தொலைத்து
அறியாமை பெற்றாய்!
அறியாமையை தொலைத்து
கல்வி பெற்றாய்!!

கேள்விகள் தொலைத்திட
விடையை பெற்றாய்!!
தோல்விகள் தொலைத்திட
வெற்றி பெற்றாய்!!

தூக்கத்தை தொலைத்து
கனவை பெற்றாய்!!
இதயத்தை தொலைத்திட
கவிதை பெற்றாய்!!

வறுமையை தொலைத்து
செல்வம் பெற்றாய்!!
பகைமையை தொலைத்து
அன்பை பெற்றாய்!!

அன்பை தொலைத்திட
கர்வம் பெற்றாய்!!
கர்வம் தொலைத்திட
ஞானம் பெற்றாய்!!

தொலைத்ததை நினைத்து
துயரப்படாதே மனமே !
தொலைத்ததை தேடுவதல்ல
வாழ்க்கை
தொலைத்துக்கொண்டே இருப்பதுதான்
வாழ்க்கை !!

தொலைத்ததை நினைத்து

மேலும்

ப்ரியா அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Nov-2014 2:30 pm

மாண்டுபோகும் மனிதம்---ப்ரியா

அளவில்லாமல் குடித்து
போதை தலைக்கேறி
மகளென்று அறிந்தும்
கண்ணில் காமத்தீ பற்றியெரிய
பெற்ற மகளையே சீரழிக்கும்
தந்தை என்ற மிருகம்
ஒருபுறம்......!!!

அளவுக்கதிகமான அலுவலகப்பணி
பெண்ணாக இருந்தும்
தைரியமாய் அமர்ந்து
பணிமுடித்து காலதாமதமாய்
செல்பவளின்
கற்பை சூறையாடும்
உயரதிகாரி என்ற கயவன்
மறுபுறம்.....!!!

கையில் பாடப்புத்தகத்துடன்
கல்வி கற்க செல்லும் பெண்
மாலைவேளையில்
சிறப்பு வகுப்பு என்ற
பெயரில் பாடம் நடத்திவிட்டு
பூ போன்ற மென்மையான
பெண்ணை வன்மையான
முறையில் வேட்டையாடும்
ஓநாய்க்கூட்டம்
ஒரு பக்கம்.....!!!

கள்ளகபடமில்லா

மேலும்

ம்ம்.....தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே.....!! 18-Feb-2016 10:09 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே........ 18-Feb-2016 10:08 am
நாட்டுக்கு தேவையான பாடல் ... அருமையான தொகுப்பு .. நாச கொடூரர்கள் அழியட்டும் 17-Feb-2016 11:32 pm
மனதை உருக்கி எடுக்கும் கவிதை. இப்படிப்பட்ட கவிதைகளை எழுதும் கவிதாயினிகளைப் பார்த்து சந்தோசமாக இருக்கிறது. இத்தனை தடைகளைக் கடந்து வந்து சாதித்துக்கொண்டிருக்கும் உங்களைப் போன்ற பெண் இனச் சகோதரிகளுக்கும், இந்த கவிதைக்கும் வாழ்த்துகள் . 29-Nov-2015 8:58 am
selvaravi87 அளித்த எண்ணத்தை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
28-Nov-2014 9:40 pm

இனிய இரவு வணக்கம்

மேலும்

நன்றி aharathi தோழா,,, 04-Dec-2014 8:58 am
Super 03-Dec-2014 12:40 pm
உண்மைதான் தோழி,,,நன்றிகள் பல 03-Dec-2014 7:50 am
நான் பார்த்தவர்களில் சிலர் ஜாதியே அவர்களுக்கு முக்கியம் .இதனால் பலர் ஒதுக்கப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை ! 02-Dec-2014 11:29 pm
கு.முத்துராஜா - ponmozhi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2014 7:20 pm

அம்மா
புரண்டு படுத்தால் இறந்து விடுவோமோ என்று
தன் தூக்கத்தை மறந்து
துக்கத்தை மறைத்து
உனக்காக விழித்திருக்கும்
கண்கள் அன்னையின் கண்கள் மட்டுமே ............
பெற்றோரின் ஆசை மகள்
சகோதரனனின் அன்பு சகோதரி
சகோதரியின் சக தோழி
கணவனின் கனவுக் காதலி
இந்த அனைத்து உறவுகளையும்
ஈடாக்க இறைவனால்
பரிசளிக்கப்பட்ட இனிய தேவதை அவள் ............
எந்த வேலை செய்தாலும்
குறை சொல்லும் - மாமியார்
எதற்க்கெடுத்தாலும்
சண்டை போடும் __ நாத்தனார்
வீட்டிற்க்குள்ளேயே
வாத்தியாராய் நடக்கும் __ மாமனார்
அலுவலக விருப்பு வெறுப்புகளை
மனைவி மீது மட்டுமே கா

மேலும்

அருமை! வாழ்த்துக்கள் .....தோழியே 26-Nov-2014 11:15 am
அம்மா புரண்டு படுத்தால் இறந்து விடுவோமோ என்று தன் தூக்கத்தை மறந்து துக்கத்தை மறைத்து உனக்காக விழித்திருக்கும் கண்கள் அன்னையின் கண்கள் மட்டுமே அம்மா உண்மையான உணர்வு... அருமை... 31-Oct-2014 7:22 am
அருமை நட்பே...வாழ்த்துக்கள்... 29-Oct-2014 11:57 pm
அருமை தோழமையே... வாழ்த்துக்கள்... 29-Oct-2014 2:12 am
கு.முத்துராஜா - kumaravelu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2014 10:20 pm

தனிமனித ஒழுக்கம்
பேராசை மயக்கத்தில்
தடுமாறி -
அதர்மத்தின் மடியில்
சாய்வதா?

வாழ்க்கைச் சக்கரத்தின்
அறமென்னும் அச்சாணி
முறியுமளவிற்கு
சேகரித்த பொருளின்
சுமைதாளாமல்,
ஆயுள் வாகனமே
சேதமாகிப் போவதா?.....

சபலங்கள்
அசைபோடும் தீவனமாய் .....
பாவங்கள் -
படர்கின்ற கொடிமரமாய் .....
மனிதா!
அவநம்பிக்கையின்
கரங்களை பற்றிக்கொண்டு ,
ஆவேசமாய் ஓடுவது
அழிவுப் பாதைக்கா?

இந்த
அவசரயுகத்தில் நீ
தொலைந்ததை.....
அடையாளப்படுத்தி,
சுயவிலாசம்-
சொல்லட்டுமா!

காயப்படுத்தாமல்
உன்னை
ஆயத்தப்படுத்துவதற்கு
உத்தி சொல்லட்டுமா !

உள்ளும் புறமும்
அழுக்கினை நீக்கி
உத்வேகம் பெற்ற

மேலும்

எண்ணம் சிந்தனை சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 25-Nov-2014 8:30 am
அருமை .......! 24-Nov-2014 10:27 pm
கு.முத்துராஜா - kumaravelu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2014 10:20 pm

தனிமனித ஒழுக்கம்
பேராசை மயக்கத்தில்
தடுமாறி -
அதர்மத்தின் மடியில்
சாய்வதா?

வாழ்க்கைச் சக்கரத்தின்
அறமென்னும் அச்சாணி
முறியுமளவிற்கு
சேகரித்த பொருளின்
சுமைதாளாமல்,
ஆயுள் வாகனமே
சேதமாகிப் போவதா?.....

சபலங்கள்
அசைபோடும் தீவனமாய் .....
பாவங்கள் -
படர்கின்ற கொடிமரமாய் .....
மனிதா!
அவநம்பிக்கையின்
கரங்களை பற்றிக்கொண்டு ,
ஆவேசமாய் ஓடுவது
அழிவுப் பாதைக்கா?

இந்த
அவசரயுகத்தில் நீ
தொலைந்ததை.....
அடையாளப்படுத்தி,
சுயவிலாசம்-
சொல்லட்டுமா!

காயப்படுத்தாமல்
உன்னை
ஆயத்தப்படுத்துவதற்கு
உத்தி சொல்லட்டுமா !

உள்ளும் புறமும்
அழுக்கினை நீக்கி
உத்வேகம் பெற்ற

மேலும்

எண்ணம் சிந்தனை சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 25-Nov-2014 8:30 am
அருமை .......! 24-Nov-2014 10:27 pm
கு.முத்துராஜா - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Oct-2013 3:28 am

நீ சொன்ன
இரகசியத்தை
தனது உயிரைப்போல்
பாதுகாப்பவன் எவனோ
அவனே நல்ல நண்பனாவான்...!

மேலும்

வருகை தந்து உணர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழமையே 25-Nov-2014 12:30 am
நிஜம் . 25-Nov-2014 12:23 am
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழரே...! 24-Nov-2014 11:39 pm
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழரே....! 24-Nov-2014 11:39 pm
கு.முத்துராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2014 8:36 pm

வீதிக் கழிவு நீர்
குழாயில் துளை .....
காற்றில் துர்நாற்ற
அலை...
சற்று நேரத்தில்
வந்தது
மக்கள் கூட்டம் !!
அத்தனை கைகளும்
வேகமாய் சென்று
அடைத்தன .....

மூக்கு துவாரத்தை !!!!

மேலும்

மிக அருமை தோழா....! அருமையான சிந்தனை....! 13-Jun-2014 11:43 pm
நன்றி தோழியே !!! 06-Jun-2014 9:40 pm
அட !சிறப்பு நண்பரே !! 06-Jun-2014 9:31 pm
கு.முத்துராஜா - manoranjan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2014 12:26 am

" எப்பவும் போல் என்னால்
யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை
அப்படியே பார்த்தாலும்
உன்னை ரசித்த அளவிற்கு
யாரையும் ரசிக்க முடியவில்லை !!!
!
" eppavum POL ennaal
yaraiyum nimirNthu paarkka mudiyavillai
appadiyee paarththaalum
unnai rasiththa alaviRku
yaaraiyum rasikka mudiyavillai !!!
!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
user photo

kumaravelu

madurai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (12)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
manoranjan

manoranjan

ulundurpet
ponmozhi

ponmozhi

trichy

இவரை பின்தொடர்பவர்கள் (12)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
மேலே