இறப்பு

அம்மாவின்
மரணம் ஓர் அதிசயம் தான் !
சில நேரங்களில்
அதை நினைத்தாலே பயம்
ஆனால்,
பல நேரங்களில்
அது எனக்கும் இ௫ப்பதால்
தான் நிம்மதி..

எழுதியவர் : நவீன் (18-Sep-15, 10:52 am)
சேர்த்தது : நவநீதகி௫ஷ்ணன் தி
Tanglish : irappu
பார்வை : 2198

மேலே