உனக்கு முன்பே நான் இறந்துவிட வேண்டும்

அம்மா!
உனக்கு முன்பே
நான் இறந்துவிட வேண்டும்;
வெயில் படாமல்
வளர்த்த என்னை,
நானெப்படி உன்னை
தீயிலிட்டு கொல்லிவைப்பது??

எழுதியவர் : சுகுமார் சூர்யா (18-Sep-15, 11:04 am)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
பார்வை : 244

மேலே