சுட்டிபையன்
நுனிப்புல்
தேடிக்கொரிக்கும்
வெண்துள்ளி
கண்ணிக்கு
கண்ணடிக்கும் குட்டிபையன்.
விவசாயிகளின்
சுட்டிப்பையன்.
நுனிப்புல்
தேடிக்கொரிக்கும்
வெண்துள்ளி
கண்ணிக்கு
கண்ணடிக்கும் குட்டிபையன்.
விவசாயிகளின்
சுட்டிப்பையன்.