மகிழ்ச்சிக்கு வழி

நம்மைவிட வலியவர்களிடம்
'தாழ்வு மனப்பான்மை'
இல்லாமல் இருப்பதும்
நம்மைவிட எளியவர்களிடம்
'தாழ்மை'யோடு இருப்பதுமே
எப்போதும் மகிழ்ச்சியாய்
இருப்பதற்கான வழி!

எழுதியவர் : அனுசுயா (17-Sep-15, 9:36 pm)
பார்வை : 159

மேலே