மாடித் தோட்டம்

பிடிச் சோறு உண்ண
மடித் தந்த பூமியை
அடிப் போட்டுப் பிரித்து
பொடிப்பொடியாய்
விற்ற பின்
மாடியில் தோட்டமா
மானிடா. . . ?
இது
மடமையா . . . ?
மறுமலர்ச்சியா . . . ?

எழுதியவர் : (18-Sep-15, 11:42 am)
சேர்த்தது : P RAMESH
பார்வை : 194

மேலே