ஆசை

உன் மீது
ஆசை ஏற்படும்போதெல்லாம்,
ஒரு கவிதையை மட்டும்
எழுதி தீர்த்துக்கொள்வேன்;
வேறென்ன செய்யமுடியும்?
இப்போதைக்கு!!

எழுதியவர் : சுகுமார் சூர்யா (18-Sep-15, 10:52 am)
Tanglish : aasai
பார்வை : 69

மேலே