நெற்றி பொட்டு...

மூன்றாம் பிறையில்
ஓர் முற்று புள்ளி...
என்னவளின்
நெற்றிபொட்டு.

எழுதியவர் : pvramar (28-May-11, 6:31 pm)
சேர்த்தது : p.v.ramar
பார்வை : 617

மேலே