தலையணை
திட்டிதீர்க்கிறது என் தலையணை!
இரவில் நீ என நினைத்து முத்தத்தில் அதனை எச்சில் செய்து விட்டேனாம்..
நீயாய் இருந்தால் என்ன செய்வாய்
திட்டி இருப்பாயோ... இல்லை இல்லை..
திணறி இருப்பாய்...
திட்டிதீர்க்கிறது என் தலையணை!
இரவில் நீ என நினைத்து முத்தத்தில் அதனை எச்சில் செய்து விட்டேனாம்..
நீயாய் இருந்தால் என்ன செய்வாய்
திட்டி இருப்பாயோ... இல்லை இல்லை..
திணறி இருப்பாய்...