சொல்லி மரியா புதுக்கவிதை

சொல்லி மரியா புதுக்கவிதை
சொல்லித் தந்தார் தமிழன்பர்
சொல்லி மரியா புதுக்கவிதை
சொல்லித் தந்தார் தமிழன்பர்
பதம்;-
சொல், லிமரியா புதுக்கவிதை
சொல்லித் தந்தார் தமிழன்பர்
சொல்லி மரியா(இறவா) புதுக்கவிதை
சொல்லித்(கற்று) தந்தார் தமிழன்பர்