அறிவாளி

ராமு:ஏன்டா நேத்து உங்கப்பாவ கெணத்துல தள்ளி விட்டுட்டியாமே
சோமு:ஆமா
ராமு:ஏன்டா அப்டி பண்ண
சோமு:அவர்தான் நான் நல்லா தம் புடிப்பனு சொன்னாரு
ராமு:அதுக்கு ஏண்டா தண்ணியில்லாத கெணத்துல தள்ளி விட்ட............

எழுதியவர் : (22-Sep-15, 11:54 am)
சேர்த்தது : PRABAGARAN
Tanglish : arivaali
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே