என்னப்பா இப்படி பன்றாறேப்பா
தொண்டன்1:நம்ம தலைவர பாத்தியா அவரு மீட்டிங் நடத்துற இடத்தகூட கோயில் மாதிரி நடத்துறாரு
தொண்டன்2:எதுக்கு அப்டி சொல்ற
தொண்டன்1:நாலு அஞ்சு மீட்டிங்கா உள்ள யாரயும் செருப்பு போட்டு வரகூடாதுன்னு ஸ்ட்ரிட்டா தட போட்டுட்டாராமே
தொண்டன்2:அட போடா,ஒரு மாசத்துக்கு முன்னாடி எவனோ ஒருத்தன் அவரு மேடைல போடுற மொக்கைய தாங்கமுடியாம "இனிமே நீ மேடைல பேசுனா செருப்பாலஅடிப்பேன்னு "மெசேஜ் பண்ணானாம்................