அப்பா விற்க

அம்மாவுக்கு எதோ கோபம்
உங்க அப்பாவா யாரு கேட்ட
வித்துடலாம்
மகன் வேண்ட அம்மா

அப்பாவுக்கு மகிழ்ச்சி
பையன் பிரியம் அதிகம்

அம்மா ஏன் செய்ய கூடாது

அப்பா வித்த பணம் ஒரு முறை
கொடுப்பாங்க

நாம செலவு ஆகிடும் நாம கூட
இருந்த மாதம் மாதம் பணம்
கிடைக்குமா அதான் வித்துடாத.....!!!

எழுதியவர் : kanchanab (22-Sep-15, 6:02 pm)
Tanglish : appa virka
பார்வை : 171

சிறந்த நகைச்சுவைகள்

மேலே