கனவன் Vs மனைவி 555

மனைவி: ஏங்க நாளைக்கு அம்மா வராங்க
நீங்க போய் கூட்டிடுவாங்க...
கனவன்: எத்தன மணிக்கு வராங்களாம்...
மனைவி: எப்போ வந்தா என்ன...
கனவன்: இல்ல அது வந்து...
மனைவி: நாளைக்கு லீவுதான உங்களுக்கு.
ஸ்டேஷன்ல இருந்து கூட்டிட்டு வாங்க...
கனவன்: உங்க அம்மா மட்டும்தான் வராங்களா...
மனைவி: ஏன் மச்சினியும் வந்தாதான் போவின்களோ...
கனவன்:......................................