பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பெற்றோரின் பேரானந்தத்துடன்
வரும் வினை நீங்கி
பெரும் ,புகழும் வாங்கி
பேருவகையுடன் வாழ்வைத்தொடங்கி
அருமையோடும் ,பெருமையோடும்
திரு நாள் போன்று
உங்கள் பிறந்த நாள் விழாவாகி
நீ வாழ வாழ்த்துகின்றேன் நல் மனதுடன்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (22-Sep-15, 6:30 pm)
பார்வை : 556

மேலே