காதல்

மௌனத்தை
முதலில்
யார் உடைப்பது .......?
நீயா....நானா .....?

இருமுனை
போட்டியில் .....

கருவறை
இறப்பாய்,
பிரசவிக்காமல்
போன - நம்
காதல்... !

எழுதியவர் : ஆ. க. முருகன் (23-Sep-15, 4:44 pm)
Tanglish : kaadhal kuzhanthai
பார்வை : 180

மேலே